யாரெல்லாம் கத்தரிக்காய் சாப்பிடலாம் தெரியுமா?

கத்தரிக்காய் ஒரு காய்கறி வகையாகும். இந்த கத்தரிக்காயில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் புரோட்டீன்கள், நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், சர்க்கரை, மாங்கனீசு, வைட்டமின் , கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் காணப்படுகின்றது. இதில் அதிக நார்ச்சத்தும் நீர்ச்த்தும் நிறைந்துள்ளன. இந்த காய்கறியை யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கத்தரிக்காய் கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியை கொண்டுள்ளது. இதில் குறைவான கலோரிகள் காணப்படுவதால் இது உடல் … Continue reading யாரெல்லாம் கத்தரிக்காய் சாப்பிடலாம் தெரியுமா?